Wednesday, November 27, 2013

ஹைகூ 4018

பூனை வாய் பற்கள்
பதியாமல் கடித்துத்
தூக்கும் தன் குட்டி !

No comments: