Tuesday, December 3, 2013

ஹைகூ 4035 *

முறுக்குப் போட்டு
நீண்டது தலை மேலே
செம்மறிக் கொம்பு !

No comments: