Wednesday, January 1, 2014

சென்றியு 3657

கொடி ஏந்தாமல்
கோட்டைக்குள் ஏறிவிட்ட
தாய் கைத் துடைப்பம் !

No comments: