Friday, January 3, 2014

சென்றியு 3672

காசு கொடுத்து
கரியைப் பூசிக்கொள்ளும்
முடி மன்னர்கள் !

No comments: