Saturday, January 11, 2014

சென்றியு 3715 *

வெற்றி பெற்றவன்
கை குலுக்கக் காத்து நில்
கூட்ட நெரிசல் .

No comments: