Wednesday, January 15, 2014

ஹைகூ 4123

கொம்பு கொண்டையை
நீட்டி கால் வால் முறுக்கி
காளை கோழிப் போர் !

No comments: