Saturday, February 8, 2014

சென்றியு 3874

ஓட்டைக் கழை மேல்
மோதுங் காற்றை அடக்கும்
இசைக் கலைஞன் !

No comments: