Sunday, February 9, 2014

ஹைகூ 4162

உயர் இனிப்பில்
பிறந்தும்,உப்பில் சேர்ந்து
கலக்கும் நதி !

No comments: