Sunday, March 9, 2014

சென்றியு 4096

கவலை தீர்க்கும்
கை கண்ட மருந்தாக
நல்ல நண்பரே !

No comments: