Monday, March 17, 2014

சென்றியு 4231

நேசித்த வேலை
பலனைக் கொட்டிக் கொட்டி
பூசிக்க வைக்கும் !

No comments: