Friday, May 9, 2014

சிறப்புச் செய்தி-9/5/14

சிரகெட் பிடிப்பதால்...!
நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...!
ஒரு நடிகையின் போட்டோ வை ஷேர் செய்யறோம்.....!
...
உங்கள் ஷேர் ஒரு உயிரை கூட காப்பாற்றலாம்.....!
* 25 சதவீத இறப்புகள் இருதய பாதிப்பினால் ஏற்படுகின்றன.
* 30 சதவீத இறப்புகள் புற்றுநோயால் ஏற்படுகின்றன.
* 85 சதவீத இறப்புகள் நுரையீரல் புற்றுநோயால் ஏற்படுகின்றன.
* அதிக முக சுருக்கங்கள் ஏற்படுகின்றன.
* உங்கள் பல் மஞ்சள் கறை படிந்து அருவெறுப்பாகின்றது.
* உங்களுக்கு பிடித்த உணவு சுவையற்று போகின்றன.
மேற்கூறிய அனைத்து காரணங்களும் சிரகெட் பிடிப்பதால் ஏற்படுகிறது. எனவே சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விடுங்கள்......
உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம் ஆகவே share பண்ணுக......!
See More


 


No comments: