Thursday, October 30, 2014

ஹைகூ 4492

மனிதக் கை செய்
கூட்டிலும் மனம்போல
சேர்த்து வைத்த தேன் !

No comments: