Saturday, November 22, 2014

ஹைகூ 4527 *

இரா முழுதும்
காற்று ஊதி, காலையில்
பற்றும் சூரியன் !

No comments: