Sunday, November 30, 2014

இயேசு பிறப்பு

இயேசு பிறப்பு
-----------------
து
ஈராயிரத்து  பதினொரு
ஆண்டுகளுக்கும்
முதல்  நாள்
ரவு
நடு
இரவு
னியும்  பனியும்  சூழ
பிறந்தது
தலைக்  குழந்தை
தாய்  தந்தைக்கும்
இடம்  அனுபவம்
எல்லா  புதுசு
ிடைத்த
கந்தல்  துணியில்  சுற்றி
புல்லணையில்  கிடத்தினார்
தாய்  சேயை
ந்த  நாள்
அந்நாட்டு
ஆட்டு  மந்தை  மேய்ப்பர்
காட்டு  வயலில்
தூதன்
அஞ்சிய  மேய்ப்பருக்கு
ஆறுதல்
பயப்படாதிருங்கள்
தோ
எல்லோரையும்  மகிழ்விக்கும்
நற்செய்தி
யூதேயா  நாட்டின்
பெத்தலேகேம் எனும்
தாவீது  சிற்றூரில்
உலக  ரட்சகர்
ஏசு
பிறந்தார்  
இன்று
பூமியிலே 
மனிதருக்குள்  சமாதானம்
வானிலே  மகிமையாம்
இதோ
உலகின்  முதல்
நற்செய்தி
பெயர்  தெரியா
கிழக்கு  தேசம்
வான்  உயர்ந்த
ஒளி  நட்சத்திரம்
வான  சாத்திர
ஞானிகள்
மாசு  பட்ட
மானுடத்தின்
தூசு  தட்ட
இயேசு  பிறந்ததை
உணர்ந்தார்
ன்றும்  எங்கும்
இயேசு  பிறந்த  நாள் 
துதி  பாட்டம்  
கூட்டம்  கொண்டாட்டம்

 

  

 

No comments: