Monday, February 2, 2015

ஹைகூ 4582 *

முட்டி மோதினும்
தழுவிக் கொள்ளும் ஒன்றே
ஒன்றுதான் கடல்!!!

No comments: