Tuesday, February 24, 2015

சென்றியு 5386

பழுத்து விழும்
ஆனாலும் பேர் என்றுமே
காய்தானாம், தேங்காய் !

No comments: