Friday, March 6, 2015

ஹைகூ 4625 *

வற்றும் குளத்துள்
திடீர் தடீர் வெண் பூக்கள்
மீன்பிடி கொக்கு !

No comments: