Saturday, March 7, 2015

ஹைகூ 4627

பயத்தால் அல்ல
சுபாவத்தாலே, ஓணான்
தலை ஆட்டுது !

No comments: