Thursday, March 12, 2015

ஹைகூ 4634

மூங்கில் பாட்டுக்கள்
காற்றின் முதுகில் ஏறிப்
போகும் பயணம் !

No comments: