Monday, March 2, 2015

ஹைகூ 4621

தாய் தொடா உடல்
தாரம் பாரா இடுக்கில்
வருடும் தென்றல் !

No comments: