Tuesday, April 28, 2015

சென்றியு 5495

தேடித் தேடிப் போய்
சுடும் ஆளை, ஆள் இல்லா
விமானம் வானில் !

No comments: