Friday, May 29, 2015

சிறப்புச் செய்தி (29/52015 )



                  
வெள்ளி, மே 29,2015, 11:37 PM IST











நியூயார்க்,

2014-ம் ஆண்டில் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் டாப்-10 பெண் நிர்வாக அதிகாரிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அவை பின்வருமாறு:-

1.மரிஸா மேயர் (யாஹூ) (268 கோடி)
2.கரோல் மெய்ரோ விட்ஸ் (டி.ஜே.எக்ஸ் கம்பெனி) (148 கோடி)
3.மெக் விட்மன் (எச்.பி.) (124 கோடி)
4.இந்திரா நூயி (பெப்ஸி கோ) (121 கோடி)
5.பெபி நோகோவிக் (ஜெனரல் டைனமிக்ஸ்) (121 கோடி)
6.விர்ஜீனியா ரோமட்டி (ஐ.பி.எம்) (114 கோடி)
7.மேரிலின் ஹீவ்சன் (லாக்ஹெட் மார்டின்) (114 கோடி)
8.பேட்ரிக்கா வோர்ட்ஸ் (ஆர்ச்சர் டேனியல்ஸ் மிட்லேண்ட்) (103 கோடி)
9.ஐரின் ரோசன்பெல்டு (மோண்டலெஸ் இண்டர்நேஷனல்) (101 கோடி)
10.எலன் குல்மன் (டூபாண்ட்) (83 கோடி)

No comments: