Sunday, May 10, 2015

ஹைகூ 4678

துண்டான பின்னும்
துடி துடித்து வாழ்வைத்
தேடும் பல்லி வால் !

No comments: