Thursday, May 21, 2015

ஹைகூ 4687

நூல் நூற்றதல்ல
ஊற்றிலே சுரந்தது
சிலந்தி வலை !

No comments: