Wednesday, June 10, 2015

சிறப்புச் செய்தி ( 10/6/2015-2 )

 காற்றை விலை கொடுத்து வாங்க வேண்டாம்!

நகரங்கள் நமக்கு நல்ல காற்றை தராத நரகங்கள் ஆகி விட்டன. கிராமங்களிலும் இப்போது சுற்று சூழல் மாசுபட்டு கொண்டு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால்..
ஒரு மூங்கில் தனது வாழ்நாளில் 450 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். ஒரு மனிதனுக்கு ஓர் ஆண்டில் தேவைப்படும் பிராணவாயு அதாவது ஆக்சிஜன் 292 கிலோ. ஒரு நாளைக்கு தேவைப்படுவது 800 கிராம் எனக் கணக...்கிட்டுள்ளது. இது உலக சுகாதார நிறுவனத்தின் (W.H.O.) ஆராய்ச்சி முடிவு. ஒரு மூங்கில் குத்து ஓர் ஆண்டில் 309 கிலோ உயிர்க் காற்றைத் தருகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 850 கிராம். ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்குத் தேவை 800 கிராம்.
ஆனால், ஒரு குத்து தருவதோ 850 கிராம். ஒரு மூங்கில் குத்தில் வெளியிடக்கூடிய பிராண வாயு ஒரு மனிதனுக்குப் போதுமானது. மேலும் படிக்க...

 http://bit.ly/1B1mS86
 See More


No comments: