Saturday, June 13, 2015

ஹைகூ 4709

வெடித்துச் சிதர்
வெண்சிரிப்புக்களாக
தோட்டப் பருத்தி !

No comments: