Sunday, June 7, 2015

சென்றியு 5562 *

கண்கள் எண்களில்
மின் தூக்கியில் ஏறியோர்
தளங்கள் காண .

No comments: