அப்துல் கலாமுக்கு ஒரு பிம்பம் மற்றும் ஆதரவு எப்படி ஏற்பட்டது ?
எளிமையான தோற்றம், வாழ்க்கை முறை, ஆண்டான் அடிமை எனும் மனப்பான்மை இல்லாத குணம் போன்றவையே அவர் மீது மக்களுக்கு பெரிய மரியாதையை ஏற்படுத்தியது .
இன்றைய சூழலில் அவரால் மக்களிடம் ஒரு நம்பிக்கையை விதைக்க முடிந்தது, அதுவே அவரது ஆளுமை என்கிறார் வேல் முருகன்

No comments:
Post a Comment