Vikatan
கொசுவை விரட்ட...
கொசுவை விரட்டுவதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. ஏற்கனவே நொச்சிஇலை மூலம் கொசுவை விரட்டும் வழியை சொல்லி இருந்தேன். அண்மையில் வாட்ஸ்-அப்பில் காந்திகுமார் என்ற இளைஞர...் தான் கண்டுபிடித்த ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அதன்படி நான் செய்து பார்த்ததில் நல்ல பலன் கிடைத்திருக்கிறது. முதற்கண் முகம் அறியா அந்த இளைஞருக்கு இதயப்பூர்வ நன்றி!
கொசுவை விரட்ட அவர் சொன்ன எளிய வழி இதோ...
பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை இங்கே படத்தில் உள்ளபடி வெட்டிக்கொள்ளுங்கள்.
பிறகு 200 மில்லி தண்ணீரில் 50 கிராம் சீனியை (சர்க்கரை) கரைத்து அந்த பாட்டிலில் ஊற்றுங்கள். அதன்பிறகு ஒரு ஸ்பூன். ஈஸ்ட்டை (மளிகை கடைகளில் கிடைக்கிறது) உள்ளே போட்டு அப்படியே வையுங்கள். நேற்று இரவு செய்து பார்த்ததில் கைமேல் பலன் கிடைத்தது.
யான் பெற்ற இன்பம் பெறுக. இவ்வையகம் என்ற எண்ணத்தில் இதை பதிவிடுகிறேன். முன்னதாக முகம் அறியா அந்த இளைஞருக்கு இதயப்பூர்வ நன்றி கூறிக்கொள்ளுங்கள்

No comments:
Post a Comment