Sunday, November 8, 2015

சென்றியு 5813

தொங்கு தோள் பைக்குள்
தூங்குது மடிக்கணி(னி)
ஊர் வலமாக !

No comments: