ஹைகூ - சென்றியு
ஹைகூ வடிவத்தில் சென்ரியு அமைந்திருந்தாலும் இரண்டும் வெவ்வேறானவை.
ஹைகூ - சென்றியு இவற்றிற்கு இடையேயுள்ள வேற்றுமைகளாக முப்பத்து மூன்று வேற்றுமைகளைச் சுட்டுகின்றார்.
நிர்மலா சுரேஷ் "ஒரு வண்டி சென்ரியு" என்னும் நூலின் முன்னுரையில் தானும் தமிழன்பனும் வேறுபடுவதைக் குறிப்பிடுகின்றார். இவற்றை வைத்துப் பார்க்கும் போது
ஹைகூ - சென்ரியு இரண்டும் ஒன்றல்ல என்று உணரலாம்.
ஹைகூவைப் போன்றே சென்ரியுவும் ஜப்பானில் முகிழ்த்ததுதான்.
ஹைகூ அழமானது. சென்ரியு மேலோட்டமானது.
ஹைகூ இயற்கையைப் பற்றியும் ஆழ்நிலைத் தத்துவங்களைப் பற்றியும் பேசும். சென்ரியு மனிதனைப் பற்றியும் மனித உணர்வுகளைப் பற்றியும் பேசும்.
ஹைகூ கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. சென்ரியு கட்டுப்பாடற்றது.
ஹைகூ முழுக்க முழுக்கக் கவிதை. சென்ரியு கவிதையாக இல்லாமலும் இருக்கும்.
இது போன்றே வடிவத்தைத் தவிர்த்து எல்லா வகையிலும் ஹைகூவும் சென்ரியுவும் வெவ்வேறானவை என்பது உணரத்தக்கது.

No comments:
Post a Comment