Thursday, December 24, 2015

சிறப்புச் செய்தி(24/12/2016-2)

சிறுநீர் கழித்தால் திருப்பியடிக்கும் சுவர்கள்

  • 18 டிசம்பர் 2015
சிறுநீர் கழித்தால் திருப்பியடிக்கும் சுவர்கள் செயற்படுவதை விளக்கும் வரைபடம்
சிறுநீர் கழித்தால் திருப்பியடிக்கும் சுவர்கள் செயற்படுவதை விளக்கும் வரைபடம்                
இவை வித்தியாசமான சுவர்கள். தன்மீது சிறுநீர் கழிப்பவர்களை நோக்கி அந்தச் சிறுநீரை திருப்பியடிக்கும் சுவர்கள் இவை. இந்த சுவர்களின் சிறப்பு மேல்பூச்சு இந்த “திருப்பிக்கொடுக்கும்” வேலையைச் செய்கிறது.

No comments: