Tuesday, June 28, 2016

சென்றியு 6032

உழைக்கக் கொஞ்சம்
களைப்பைத் தந்து விட்ட
அந்த சும்மாக்கள் !

No comments: