Saturday, January 28, 2017

லிமரைக்கூ 128 *

துட்டு இல்லான் தன்
வீட்டில் கிடைக்கிறது
தினம் திட்டுத் தான் !

No comments: