1)இலக்கியம் என்பது மற்ற கதைகளைப்போல ‘அடுத்தது என்ன?’ என்று புரட்டிப்புரட்டி வாசிக்கவேண்டிய ஒன்று அல்ல. அதிலுள்ள எல்லா வரிகளுமே முக்கியமானவை. .
2) இலக்கியம் ஒரு மையக்கருத்தைச் சொல்வது அல்ல. ஒரு வாழ்க்கையை நாம் கற்பனையில் வாழச்செய்கிறது அது. அந்த வாழ்க்கையில் நாம் என்ன அனுபவத்தையும் சிந்தனைகளையும் அடைகிறோமோ அதுதான் அந்த இலக்கியத்தின் சாராம்சாம்.
3) இலக்கியம் கொஞ்சம் சொல்லி நிறைய ஊகிக்கவைக்கும் கலை. ஆகவே இலக்கியப்படைப்பில் சொல்லப்படாமல் விட்டுவிடப்பட்டவை என்ன என்பதை நோக்கியே நாம் நம் கற்பனையை விரிக்கவேண்டும்.
வாசிப்பு வழிகாட்டி| புனைகதை: ஜெயமோகன்
தமிழ் ஹிந்து

No comments:
Post a Comment