குடியரசு வாழ்த்து 68 .
---------------------
படித்தெழுந்த பலர்
துடித்தெழுந்தார்
சுதந்திரம் வேண்டி
நாடுதேடி
பொருள் விற்க வந்தவர்கள்
தம் காலனி
நாடாக்கிக் கொண்டார்கள்
மீட்டெடுக்கத் திரண்டார்கள்
மிதவாதமா ?
தீவிர வாதமா ?
அகிம்சா வாதம் !
மஹாத்மா காட்டி வந்தார்
அவர் பின்
அணி வகுத்தனர்
பீரங்கிகள் மவுனித்த்து
மனச்சாட்சி
குத்தக் குத்த
சுதந்திரம்
வந்து விட்டது
சுதந்திர இந்தியா
குடியரசானது இன்று !
துனணக்கண்டம்
தோளோடு தோள்நின்று
வளர்க என்றென்றும்
வாழ்க வளமுடன் !
---------------------
படித்தெழுந்த பலர்
துடித்தெழுந்தார்
சுதந்திரம் வேண்டி
நாடுதேடி
பொருள் விற்க வந்தவர்கள்
தம் காலனி
நாடாக்கிக் கொண்டார்கள்
மீட்டெடுக்கத் திரண்டார்கள்
மிதவாதமா ?
தீவிர வாதமா ?
அகிம்சா வாதம் !
மஹாத்மா காட்டி வந்தார்
அவர் பின்
அணி வகுத்தனர்
பீரங்கிகள் மவுனித்த்து
மனச்சாட்சி
குத்தக் குத்த
சுதந்திரம்
வந்து விட்டது
சுதந்திர இந்தியா
குடியரசானது இன்று !
துனணக்கண்டம்
தோளோடு தோள்நின்று
வளர்க என்றென்றும்
வாழ்க வளமுடன் !
No comments:
Post a Comment