Saturday, April 29, 2017

அழைப்பிதழ்

இந்த அழைப்பிதழை பகிரவும்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
முக நூல் நண்பர்கள் – எழுத்தாளர்களின் பேராதரவுடன் சுஜாதா விருதுகள் விழா அறிவிப்பினை வெளியிடுகிறோம். சுஜாதா பிறந்த தினமான வரும் மே 3 புதன் கிழமை அன்று மாலை 5.30 க்கு விருது வழங்கு விழா சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெற இருக்கிறது. பிரபஞ்சன் தலைமை ஏற்கிறார். இந்திரா பார்த்தசாரதி விருதுகளை வழங்குகிறார். சுஜாதா குறித்து சாரு நிவேதிதா, யுவ கிருஷ்ணா, அதிஷா ஆகியோர் உரையாற்றுகின்றனர். விருது பெற்றவர்கள் குறித்து இமையம், ந.முருகேச பாண்டியன், ஜென்ராம், இந்திரன், தமிழ் மகன், இரா. முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். திருமதி. சுஜாதா ரங்கராஜன் நன்றியுரையாற்றுகிறார். செளம்யா நிகழ்ச்சியியினை தொகுத்து வழங்குவார்.
போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள்தால் குடும்பத்துடன் வருகை தர வேண்டுகிறோம்


 

No comments: