Wednesday, May 3, 2017

ஹைகூ 5050

செத்தும் சுத்துதாம்
பாச்சா , நகரவைக்கும்
கூட்டம் எறும்பாம் !

No comments: