Sunday, December 3, 2017

சென்றியு 6487


ஒகி புயல் தான்
ஓசுக்கு ஆட்டியதே
இந்த நாட்டியம் !


கன்னியாகுமரி மாவட்டத்தில் #ஒகி புயல் கோரத்தாண்டவம் #CycloneOckhi #Ockhi

No comments: