Tuesday, February 27, 2018

ஹைகூ 5172



தரையில் காய்த்த
நிறை குலை நேர் தெங்கு
ஊர் வாழ வைத்து !

No comments: