Wednesday, June 6, 2018

லிமரைக்கூ 1226

வாசிப்பும் இல்லை
யோசிப்பும் இல்லை, நீட்டி
முழக்கும் சொல்லை !

No comments: