Tuesday, July 2, 2019

லிமரைக்கூ 1216

வளை   யோசைக்கே
ஈர்ப்பு போச்சே, கை பேசி
கை யிருக்கச்சே !

No comments: