Wednesday, June 23, 2021

அகவல் குறுகல் 12

பொழிந்த வானம் பொழிய மறுக்கக்

காரணி அவனை இவனும்

இவனை அவனும் விரலைச் சுட்டி ..!

No comments: