Saturday, July 31, 2021

அகவல குறுகல் 48

 நம்ப முடியா வாயின் வார்த்தை

இனித்தென்ன கசந்தென்ன பயனாம்

கொடுத்துக் கெடுக்கும் என்பது உண்மை .

No comments: