Wednesday, August 4, 2021

அகவல் குறுகல் 58

 சாலைச் சக்கரம் சுழலும் வேகம்

வெள்ளிச் சக்கரம் சுழற்றி

வாழ்க்கைச் சக்கரம் சுழற்றி வைக்குதாம் .

No comments: