Friday, August 6, 2021

அகவல் குறுகல் 72

 காய்ந்த ஓலை குருத்து ஓலையை

என்ன செய்ய முடியும்

வயசு கடந்தா கச்சியும் கைகழுவும் .

No comments: