Saturday, August 14, 2021

அகவல் குறுகல் 88

 தடையே போட முடியாத கும்பல்

குளத்து உள்வாயில் பனங்கும்மல்

உடையாய் அழிக்க வந்த காலன் .

No comments: