Thursday, March 31, 2022

ஒற்றையடிச் சிந்து 18.

 பழுத்த மரத்தின் கிளைகளில் பறவை

விழுங்கத் தேடி--குழைந்தகுரலில்

விழுங்கத் தேடி !!

No comments: