Tuesday, April 26, 2022

ஒற்றையடிச் சிந்து 82. *

 ஊரடங்கு சாத்தியம் போரடங்கு சாத்தியமா?

யாரடங்க இடங்கொடுப்பார் ? உலகுக்காக

யாரடங்க இடங்கொடுப்பார் ?

No comments: