Wednesday, May 4, 2022

ஒற்றையடிச் சிந்து 107.

 சொட்டித் தீக்குது சூட்டைப் போக்குது

சூட்டில் வியர்வை--உடம்புச்

சூட்டில் வியர்வை !

No comments: